Make this my homepage
ஞாயிறு, ஜூலை 20, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்; அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு (1158)
பொருள்:
அன்புள்ள ஒரு தோழி இல்லாத ஊரில் வாழ்வது வருத்தமானது. அன்புக் காதலரைப் பிரிந்து வாழ்தல் அதைவிடத் துயரமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக