இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ? (1159)
பொருள்: நெருப்பு அதனைத் தொட்டவர்களை மட்டுமே சுடும். ஆனால் இந்தக் காம நோய் ஒருவரை ஒருவர் பிரிந்தால் சுடுகிறதே. இது விசித்திரமான ஒரு நெருப்பாகும். இவ்வாறு பிரிந்தால் மட்டும் சுட அந்த நெருப்பால் முடியுமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக