சனி, ஜூலை 12, 2014

இன்றைய சிந்தனைக்கு

கிருஷ்ண பரமாத்மா
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 

அர்ச்சுனா இது கேள்!
மனிதர்களில் யார் உத்தமமானவர்கள் (உயர்ந்தவர்கள்) என்றால் எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அடுத்த மனிதன்மீது அன்பு கொண்டவர்கள், நண்பர்களாயிருந்தாலும், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்களாயிருந்தாலும், நடுநிலையாளர், வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் அனைவரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் மானிடர்களில் உத்தமம் ஆனவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக