புதன், ஜூலை 02, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

யாம் கண்ணின் காண நகுப அறிவுஇல்லார் 
யாம்பட்ட தாம்படா வாறு. (1140)
 
பொருள்: நானும் என் காதலரும் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை இவர்கள் அடையாததால் இவ்வாறு நாங்கள் காணுமாறு நகைக்கிறார்கள். இவர்கள் அறிவில்லாதவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக