இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. (1144)
பொருள்: மக்கள் பழிசுமத்தித் தூற்றுவதால் அதைக் கேட்டு என் காமம் வளர்ந்துவிட்டது. இல்லையேல் அது நிலையிழந்து சுருங்கிப் போயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக