இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
ஓம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல்; மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. (1155)
பொருள்:என் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் ஒருமுறை பிரிந்து சென்ற பிறகு, திரும்பி வந்து சேர்வது அரிதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக