மூத்தோர் சொல்
நிறைகண்டால் போற்றுங்கள். ஏனெனில் அதனால் விளையப் போவது நன்மையே. குறைகண்டால் ஒன்றும் கூறாதீர்கள். அவ்வாறு கூறினால் விளைவது தீமையே. இன்னொன்றையும் மறவாதீர்கள். யாதெனில் அடுத்தவர்களின் குறைகளைத் திருத்துவதற்கு இறைவன் உங்களை இப்பூமிக்கு அனுப்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக