ஞாயிறு, ஜூலை 20, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 
"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்" என்பதை நாமெல்லாம் ஐந்து பெண் பிள்ளைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்பழமொழியில் வரும் அந்த ஐந்து விடயங்கள் இவை:
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும் உறவினர்.
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.
இவர்களை கொண்டிருப்பவன்,அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கிப் போகும் என்பது விளக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக