வியாழன், ஜூலை 10, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்
 

கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பதன்று. மாறாக மூளைக்குள் புகுத்தப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிப் பயன்படவேண்டும். இல்லாது போனால் அது எத்தகைய உயர்ந்த கல்வியாக இருந்தாலும் அதனால் என்ன பயன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக