வெள்ளி, ஜூலை 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்

மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் ஊர் (1142)
 
பொருள்: மலர் போன்ற கண்களையுடைய இவளது அருமை தெரியாமல், இந்த ஊரார் அவளை எளியவளென தூற்றும் சொற்களை ஊரில் உலாவ விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக