இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை

துறைவன் துறந்தமை தூற்றாகொல், முன்கை
இறைஇறவா நின்ற வளை? (1157)
பொருள்: எனது மெலிந்த முன் கையிலிருந்து சுழலும் வலையல்களே, நான் அடுத்தவருக்குக் கூறாதிருப்பினும் எனது தலைவன் என்னைப் பிரிந்து போயினான் எனும் செய்தியை ஊருக்குத் தெரிவித்துத் தூற்றாமல் இருக்குமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக