இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை

அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். (1160)
பொருள்: பிரிவு நேர்ந்தாலும் வருந்தாமல் பிரிந்த பின் பொறுத்திருந்து உயிர் வாழும் பெண்மணிகள் உலகில் பலர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக