இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டுஅற்று. (1146)
பொருள்: எனது காதலனை நான் ஒருநாள்தான் பார்த்தேன். அதனால் உண்டாகிய தூற்றுதலோ(வதந்தி) பாம்பு சந்திரனை விழுங்கிய செய்தி போல் ஊர் எங்கும் பரவி விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக