புதன், ஜூலை 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
 

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் 
நீராக நீளும்இந் நோய். (1147)

பொருள்: எனது காம நோய் என்னும் பயிரானது, ஊரவர்களின் தூற்றுதல் சொல்லே(வதந்தி) எருவாகவும், அதைக் கேட்டு என் அன்னை சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு வளர்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக