இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவுஓர் இடத்து உண்மை யான். (1153)
பொருள்: அறிவுடைய காதலரிடம் ஒரு சமயம் பிரிவு ஏற்படும் என்றே தோன்றுகிறது. அதனால் அவர் 'பிரியேன்' என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக