இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்

அலர்எழ ஆர்உயிர் நிற்கும்; அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால். (1141)
பொருள்: எங்கள் காதலைப் பற்றி ஊர் முழுவதும் பேச்சு எழுவதால், தேவையான சக்தி கிடைப்பதால் எங்கள் அரிய உயிர் போகாமல் உள்ளது. எங்கள் நல்வினைப் பயனால் இது நடைபெறுகிறது. இதைப் பலரும் அறியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக