இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்

தாம்வேண்டின் நல்குவர் காதலர்; யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் ஊர் (1150)
பொருள்: நான் விரும்புகின்ற எனது காதலரை இவ்வூரார் தூற்றிப் பேசுகின்றனர். அதனால் என் காதலரும் என் உறவைத் தேடிவந்து அருள் செய்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக