இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
பிரிவுஉரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரிதவர்
நல்குவர் என்னும் நசை. (1156)
பொருள்: பிரிவைப் பற்றி என்னிடம் சொல்லும் கல் நெஞ்சம் உடைய என் காதலர் மறுபடியும் வந்து அன்பு காட்டுவார் என்னும் ஆசை பயன் அற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக