வியாழன், ஜூலை 03, 2014

நம் பூமித் தாயைக் காப்பாற்ற,

'உலகத்தைக் காப்பாற்றுவது மிகப் பெரிய வேலை. ஆனால், நாம் நமது கடமைகளைச் சரியாகச் செய்தால், அந்த வேலை மிகவும் எளிது! மரங்கள், நிலங்கள், மழை ஆகியவை 'அதிகமாவதற்கு உழையுங்கள்' அதைவிட முக்கியமாகக் காகிதப் பயன்பாடு, வாகனப் பயன்பாடு, மின் சக்திப் பயன்பாடு ஆகியவை 'குறைவதற்காக உழையுங்கள்'
இந்த இரண்டு கடமைகளில் எதைத் தேர்வு செய்வது? முடிவு செய்யும் உரிமை நம் கைகளில்.



3 கருத்துகள்:

Ramesh சொன்னது…

good idea.

vinothiny சொன்னது…

இதனை வாசிப்பதோடு மட்டும் நின்று விடாமல் செயலிலும் முயற்சிக்க வேண்டும்.

Thavapalan DK சொன்னது…

Allotum porupodu centhika venddum muthliel.

கருத்துரையிடுக