இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்

களித்தொறும் கள்உண்டல் வேட்டுஅற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது. (1145)
பொருள்: மகிழ்ச்சி பெருகப், பெருக கள்ளைக் குடிப்பவன் தொடர்ந்து குடுக்க முனைவது போல, எனது காதலரால் எனது காமம் பலர் அறிய இன்பம் அளிக்கிறது.
வெளிப்படும் தோறும் இனிது. (1145)
பொருள்: மகிழ்ச்சி பெருகப், பெருக கள்ளைக் குடிப்பவன் தொடர்ந்து குடுக்க முனைவது போல, எனது காதலரால் எனது காமம் பலர் அறிய இன்பம் அளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக