வெள்ளி, ஜூலை 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
 
 
'அலர் நாண ஒல்வதோ? அஞ்சல் ஓம்பு' என்றார் 
பலர் நாண நீத்தக் கடை. (1149)

பொருள்: 'அஞ்சாதே' என்று உறுதி கூறிய என் காதலர் இன்று பலர் அறியப் பிரிந்து சென்று விட்டார். அப்படியிருக்க ஊரார் தூற்றுவதற்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக