இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை

இன்கண் உடைத்துஅவர் பார்வல்; பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. (1152)
பொருள்: காதலரின் பார்வை அன்று எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இன்று அவரோடு கூடியிருந்தும் "என்று பிரிவு நேருமோ? என்ற பயம்தான் என்னை வாட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக