வியாழன், ஜூலை 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்

'நெய்யால் எரிநுதுப்பேம்' என்று அற்றால் கெளவையால் 
'காமம் நுதுப்பேம்' எனல். (1148)
 
பொருள்: மக்கள் பழி தூற்றி காமத்தை ஒரு நாளும் அடக்கிவிட முடியாது. அது எண்ணையை ஊற்றி நெருப்பை அணைத்துவிடலாம் என்று எண்ணுவதற்குச் சமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக