இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (1143)
பொருள்: ஊரார் என் காதலைப் பற்றி ஊரெங்கும் தூற்றுவது எனக்கும் பொருத்தமாயுள்ளது. பெறாத ஒன்றைப் பெற்றது போன்ற நன்மை அடைகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக