சனி, மார்ச் 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (314)

பொருள்: தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தல் என்பது அத்துன்பம் செய்தவர் தாமே வெட்கப்படுமாறு அவருக்கு நன்மை செய்து, அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலேயாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக