வியாழன், மார்ச் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (312) 

பொருள்: பகையினால் தீங்கு இழைப்பவனுக்கும் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தல், நல்லோர்களின் பண்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக