ஞாயிறு, மார்ச் 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் 
உள்ளத்துள் எல்லாம் உளன். (294)

பொருள்: ஒருவன் தன் மனதுக்கு நீதியாய்ப் பொய் பேசாமல் ஒழுகுவானாயின், அவன் உலகில் வாழும் எல்லோராலும் நல்லவன் என்று போற்றப் படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக