வெள்ளி, மார்ச் 30, 2012

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

மனம் நல்லதாகவும், தூய்மையாகவும் இருந்தால் அதில் ஒரு சௌகரியம் இருக்கிறது. அது யாதெனில் "வீண் பயங்கள் வராது"

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

mmmm.....

vetha (kovaikkavi) சொன்னது…

அந்திமாலைப் பக்கம் நேற்று முழுதும் வரவில்லை. இன்று சிந்தனை பார்த்து ம்..கொட்டிக் கீழே போனேன். என்ன! தஞ்சைப் பெரிய கோயில் பற்றி நானும் எழுதினேனே!......என்று வாசித்தேன் அது எனதாக இருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம்!... நீங்கள் எனது ஆக்கம் போட்டது எனக்குத் தெரியாது. நானாக வந்தேன் கண்டேன். நன்றி. இறை அருள் கிட்டட்டும். Vetha. Elangathialkam.

கருத்துரையிடுக