சனி, மார்ச் 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும். (293)

பொருள்: ஒருவன் தன் மனம் அறிந்த ஒன்றைப் பிறர் அறியார் என மறைத்துப் பொய் கூறுதல் கூடாது. அங்ஙனம் பொய் கூறுவானாயின் அவன் மனமே அக்குற்றத்திற்குச் சாட்சியாய் இருந்து அவனை வருத்தும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக