செவ்வாய், மார்ச் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்  

 

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனால் வரும் (303)

பொருள்: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் மறந்துவிட வேண்டும். சினத்தால் தீமையான விளைவுகளே ஏற்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக