புதன், மார்ச் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்   

 

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற? (304)

பொருள்: முகமலர்ச்சியும் அகமகிழ்ச்சியும் கொல்கின்ற சினத்தைக் காட்டிலும் வேறு பகை இல்லை! 

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

மிக உண்மை.

கருத்துரையிடுக