திங்கள், மார்ச் 19, 2012

பதினைந்து லட்சம் பேர் பார்த்து ரசித்த தமிழ்த் திருமணம்!


திலீப்பும் மோகனாவும்
தனுஷின் "ஒய் திஸ் கொலைவெறி" பாடல் YOUTUBE-ல் கிட்டத்தட்ட 48 மில்லியன் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. சமீபத்தில் ஒரு கல்யாண நிகழ்ச்சியில் மணமகனும் மணமகளும் தனித்தனியே குத்தாட்டம் போட்டு மணமேடைக்கு வந்தததை எல்லோரும் YOUTUBE-ல் பார்த்து 'இன்ப அதிர்ச்சி' அடைந்திருப்பீர்கள். இந்த வீடியோ-வைத் தான் ஒன்றரை மில்லியன்-க்கு மேல் ஹிட்ஸ் வாங்கி அசத்தியிருக்கிறது. தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்று ஒரு சிலர் கூப்பாடு போட்டாலும் இதில் சம்பத்தப்பட்ட மணமகன் திலீப்பும், மணமகள் மோகனாவும் இதை சாதாரனமாகத்தான் எடுத்துக் கொள்கின்றனர். 

                  இந்த வராலாற்றுச் சிறப்புமிக்க கல்யாணம் எங்கே நடந்ததுன்னு கேட்கிறீங்களா? அட நம்ம மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக