ஞாயிறு, மார்ச் 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்    

 

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என். (301)

பொருள்: மெலியார் இடத்தில் சினம் வராமல் காப்பவனே அருள் காப்பவன். பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக