வியாழன், மார்ச் 08, 2012

உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம்

ஒரு மனிதன் அதிக நாட்கள் தொடர்ந்து கவலையின்றி மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் என்று பார்த்தால், நிச்சயம் அது பள்ளிப்பருவத்து நாட்களாத்தான் இருக்கும்! பலருடைய நினைவுகளை ஏற்றிக்கொண்டு வலைபதிவுகளில்  தொடர்பதிவாக உற்சாகமாக சுற்றிவரும் இந்த பள்ளிப்பேருந்து வசந்த மண்டபம்  மகேந்திரன் அவர்களால் இங்கு வந்து என் பதிவில் நின்று சில நினைவுகளை ஏற்றிச்செல்கிறது!

பால் வாடி! 
மூன்று வயது முடிந்து நான்காவது வயது தொடங்கும் போது சத்துணவுகூடம் என்று சொல்லப்படும் பால்வாடியில் சேர்த்து உள்ளே தள்ளி கதவை பூட்டிவிட்டார்கள்! கதறி அழுதுகொண்டிருப்பேன், என்னைபோல் இன்னும் சிலர் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக