திங்கள், மார்ச் 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர். (289) 

பொருள்: களவைத் தவிர வேறு நல்ல வழிகளைத் தெரியாதவர்கள், அளவற்ற செலவுகளைச் செய்து அழிவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக