புதன், மார்ச் 07, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத் 
தள்ளாது புத்தேள் உலகு. (290)

பொருள்: களவு செய்வார்க்கு உயிர் வாழ்வதும் அரிதாய் விடும். களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது.

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல பகிர்வு

கருத்துரையிடுக