சனி, மார்ச் 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்   

 

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற. (300)  

பொருள்: வாய்மையைவிட எந்த வகையாலும் சிறந்த வேறு ஒரு பொருளைக் காண முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக