வெள்ளி, மார்ச் 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொய்மையும் வாய்மை இடத்த; புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292) 

பொருள்: பொய்மைச் சொற்களும் குற்றமற்ற நன்மையைப் பிறர்க்குத் தருமாயின், வாய்மைச் சொற்கள் நல்வழி பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக