வியாழன், மார்ச் 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல். (291)  

பொருள்: உண்மையென்று கூறப்படுவது எது என்றால், மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை தராத சொற்களைக் கூறுதலேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக