வியாழன், மார்ச் 08, 2012

இன்றைய பொன்மொழி

சுவாமி விவேகானந்தர் 

உண்மையும் பொய்யும் இவ்வுலகில் கலந்தே இருக்கின்றன. தயிரில் வெண்ணையைப் பிரித்தெடுப்பதுபோல, உண்மையை மட்டும் தேர்ந்தெடுங்கள். உண்மையின் பக்கமே இறைவன் இருக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக