திங்கள், மார்ச் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்  

 

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின். (309) 

பொருள்: ஒருவன் கோபத்தைத் தன் மனத்தில் கொள்ளாதிருந்தால், நினைத்த நன்மைகளையெல்லாம் அவன் விரைந்து பெறுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக