வெள்ளி, மார்ச் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
உய்யா விழுமம் தரும். (313)

பொருள்: காரணம் இல்லாமல் தீங்கு இழைப்பவர்களுக்கும், பதிலுக்குத் தீங்கு செய்யாதிருத்தல் நலம். இல்லையேல் என்றுமே துயரம்தான் கிட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக