வெள்ளி, மார்ச் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்   

 

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும். (306)  

பொருள்: கோபமாகிய கொடிய நெருப்பு சினமுற்றோரையே அழிப்பதோடு, அவர் வீடுபேறு அடையத்தக்க வழிகளையும் அடைத்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக