வியாழன், மார்ச் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்  

 

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் 
தன்னையே கொல்லும் சினம். (305)

பொருள்: ஒருவன் துன்பம் நேராமல் தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பான் ஆயின் கோபம் வராமல் அதனை அடக்கி ஆள வேண்டும். அங்ஙனம் கோபத்தை அடக்காவிட்டால் அக்கோபம் அவனையே அழித்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக