சனி, மார்ச் 03, 2012

இன்றைய பொன்மொழி

அன்னை தெரெசா

தெரிந்து கொள்ள முடியாத பல தியாக வரலாறுகளைச் சுமந்து கொண்டு, நம் கண் முன்னே நடமாடித் திரியும் பல நல்ல கடவுளர்களை விடுத்து நாம்தான் சில நேரங்களில் கோவில்களுக்குள்ளே போய் கடவுளைத் தேடித் திரிகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக