திங்கள், மார்ச் 05, 2012

இன்றைய பொன்மொழி

சுவாமி விவேகானந்தர் 

மனிதனுக்குள் உண்டாகும் மிருகவுணர்ச்சியைக் களைந்துவிட்டால் போதும். தெய்வீக இயல்புகள் தானாகவே ஊற்றெடுக்கும். 


1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

மிருகவுணர்ச்சியைக் களைந்துவிட்டால் போதும்.....

கருத்துரையிடுக