சனி, மார்ச் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்   

 

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு 
நிலத்துஅறைந்தான் கைபிழையா துஅற்று. (307) 

பொருள்: தன் வலிமையைக் காட்டுவதற்காகச் சினத்தை ஒரு கருவியாகக் கொண்டவன் கெடுவது, நிலத்தைக் கையால் அறைந்தவன் துன்பம் அடைவது போல் ஆகும்.  

1 கருத்து:

தமிழ்மகன் சொன்னது…

உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை ) ----- http://www.mytamilpeople.blogspot.in/2009/09/blog-post_29.html

கருத்துரையிடுக