செவ்வாய், மார்ச் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்  

 

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை. (310)

பொருள்: கோபத்திற்கு இலக்கானவர்கள் உயிர் வாழ்ந்தும் இறந்தவரேயாவர். கோபத்தை வென்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஒப்பாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக