வியாழன், மார்ச் 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண் 
கன்றிய காத லவர். (286) 

பொருள்: பிறர் பொருளை அபகரித்தலில் கருத்துக் கொண்டவர்கள், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே ஆவர்.

1 கருத்து:

கருத்துரையிடுக