வெள்ளி, மார்ச் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்  

 

எல்லா விளக்கும் விளக்குஅல்ல; சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு. (299) 

பொருள்: அறிவு ஒழுக்கம் நிறைந்த பெரியவர்களுக்குப் புற இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; பொய் கூறாமல் உண்மை பேசுதலாகிய விளக்கே சிறந்த விளக்காகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக